நட்பு பாராட்டும் ‘பணமா பாசமா’ படக்குழு!

பேசும் படம்:

கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1968-ம் ஆண்டு வெளிவந்த படம்  ‘பணமா பாசமா’.  இதில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இசை கே.வி.மகாதேவன், பாடல்கள் கவியரசு கண்ணதாசன். ரவி புரொடக்சன்ஸ் சார்பில் பாலு இத்திரைப்படத்தினை தயாரித்தார். இந்தப் படம் அப்போது மாபெரும் வெற்றிபெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது.

குறிப்பு: சந்திப்பு ஒன்றில், திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் மடியில் ‘பணமா பாசமா’ தயாரிப்பாளர் பாலு படுத்துக்கொண்டு நட்போடு அன்பைப் பகிர்ந்த தருணம். உடன் இருப்பவர் ஒளிப்பதிவாளர் ஆர்.சம்பத்.

  • நன்றி: முகநூல் பதிவு
Comments (0)
Add Comment