மீசை எடுத்ததன் ரகசியம்!

- நடிகர் பிரசாந்த் பதில்

நடிகர் பிரசாந்த் மீசை இல்லாமல் நடிப்பது குறித்து ஜீன்ஸ் (2008) படம் வெளிவந்த சமயத்தில் ஒரு வார இதழில் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்.

அழகான மீசையை எடுக்க வேண்டிய அவசியம்?

‘ஜீன்ஸ்’ படத்தின் போது அமெரிக்கா போனேன். வெளிநாட்டுக்காரர்கள் பெரும்பாலும் மீசை வைத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் முன்னால் நான் மட்டும் ஏன் மீசை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து எடுத்தேன்.

என் பெண் ரசிகைகள் எனக்கு மீசை இல்லாமல் இருப்பது நன்றாக இருப்பதாகச் சொல்லவே அப்படியே பழகிக் கொண்டேன்.

நன்றி: ‘விண் நாயகன்’ 2000 ஜனவரி 16 இதழ்.

Comments (0)
Add Comment