15.10.2023 அன்று, சென்னை – தேனாம்பேட்டையில், திரைப்பட நடிகை திருமதி சரண்யா பொன்வண்ணனின் “DSOFT” தையற்பள்ளி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளின் கண்காட்சியான, “DSOFT 2nd Edition 2023”-யை திருமதி. துர்கா ஸ்டாலின் துவக்கி வைத்தார். உடன் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர்.