கற்பனையும் அனுபவமும் கலந்த கதை நிச்சயம் வெற்றிபெறும்!

எழுதும் கதையுடன் சுயபிணைப்பை உண்டாக்கிக் கொள்ளுங்கள். அது சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டியதில்லை.

விண்வெளி குறித்த கதையாக இருந்தாலும் அதில் தத்தம் அனுபவத்தோடு இணையும் புள்ளியைக் கண்டு கொள்ள முடியும்.

-இயக்குநர் டாமியன் சசெல்லி.

#இயக்குநர்_டாமியன்_சசெல்லி #Director_Damien_Chazelle #கதை #Story #அனுபவம் #Experiance #திரைப்படம் #Movie

Comments (0)
Add Comment