‘நூறு சாமி’ பிரிவியூவுக்கு வந்த பிரபலங்கள்!

Nooru-Samy-27

Image 26 of 30

சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சுவாசிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘நூறு சாமி’ படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு, இயக்குநர்கள் மிஷ்கின், வெற்றிமாறன், ராஜூ முருகன், ஏ.ஆர்.முருகதாஸ், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் வந்திருந்து படத்தைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டர்.

Comments (0)
Add Comment