பேசும் படம்:
இன்று போல் இல்லாமல் அன்று சினிமா நட்சத்திரங்கள் எளிமையாக யதார்த்தமாக இருந்திருக்கிறார்கள்.
ஃபோட்டோ ஸ்டுடியோவில் சாதாரண இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி நடிகர் முத்துராமன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம்.
அண்ணன் மற்றும் அக்காக்களுடன் வலது ஓரத்தில் நின்றிருப்பவர் நவரச நாயகன் கார்த்திக்.
நன்றி: முகநூல் பதிவு
#karthik #muthuraman #கார்த்திக் #நவரசநாயகன் #முத்துராமன்