டி.எம். செளந்தரராஜன் தன் இளமைக் காலத்தில் தன்னைப் பற்றித் தானே வெளியிட்டுக்கொண்ட விளம்பரம். பார்க்கவே அவ்வளவு மன நெகிழ்வாக இருக்கிறது.
நாம்தான் நம்மைப்பற்றி சொல்லிக்கொள்ள வேண்டும். கூச்சப்படாமல் சொல்லிக்கொள்ள வேண்டும். வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்றார் டி.எம். செளந்தரராஜன்.
நன்றி: மனுஷ்ய புத்திரன் முகநூல் பதிவு