Take a fresh look at your lifestyle.

கலைக் குடும்பத்துடன் மக்கள் திலகம்!

பேசும் படம்:

திரை வாழ்வைத் துவக்கியதில் இருந்தே புரட்சித் தலைவருக்கும், திருமதி. ஜானகி அம்மையாருக்கும் நெருக்கமாக இருந்தது இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் குடும்பம்.

நாட்டியத்தில் புகழ் உச்சிக்குச் சென்ற பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட குடும்பத்தினருடன் தம்பதி சகிதமாக மக்கள் திலகமும், ஜானகி அம்மையாரும்.