Browsing Category
பொன்மனச் செம்மல்
எம்.ஜி.ஆர். வேனில் பிரச்சாரம் செய்த விஜயகாந்த்!
மண்ணில் விதையாய் விழுந்து முளைத்தது முதல் விண்ணுக்கு பறந்தது வரையிலான விஜயகாந்த் பயணத்தின் சில தடங்களை இங்கே பார்க்கலாம்.
எம்ஜிஆர் ரசித்த எரோல் ஃப்ளின் – 7
இத்தகைய ஒத்த அம்சங்களே, எரோல் ப்ளினை தனது ரோல் மாடலாக வரித்துக் கொள்ள எம்.ஜி.ஆருக்கு தூண்டுதலாக இருந்திருக்கக் கூடும்.
அரசியலில் எம்.ஜி.ஆர் கடந்து வந்த பாதை!
தமிழ், தமிழ்ப் பண்பாடு, அதன் தொன்மை குறித்த ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதத்திலேயே அமைந்திருக்கிறது எம்.ஜி.ஆரின் வாழ்க்கை.
மக்களுடன் ‘மக்கள் திலகம்’!
மக்களுடன் 'மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் பள்ளி மாணவர்களுடன் இணைந்த அபூர்வ புகைப்படம் இது.
இரு கலைக்குடும்பத்தினர் இணைந்திருக்கும் அபூர்வ படம்!
எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மையாருடன் பத்மா சுப்ரமணியம் அவருடைய சகோதரர் பாலகிருஷ்ணன் எஸ்.வி.ரமணன் உள்ளிட்டவர்கள் இணைந்திருக்கும் அபூர்வ புகைப்படம்.
எம்.ஜி.ஆர். அளித்த பதில்கள்!
தன்னம்பிக்கை, சலியா உழைப்பு, தோல்வியைக் கண்டு கலங்காத நெஞ்சம், ஏமாற்றுகிறவர்களையும் மன்னித்து விட்டுச் செயலாற்றும் துணிவு.
ஆச்சர்யக்குறி வளைந்தால் கேள்விக்குறி!
"ஆச்சர்யக் குறிதான் ஜமீன்தார் அவர்களே, கொஞ்சம் வளைந்தால் கேள்விக்குறியாகிவிடும் நினைவிருக்கட்டும். அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசமில்லை.
இரட்டை இலைச் சின்னத்தை மீட்டுத் தந்த ஜானகி அம்மையார்!
சிறந்த திருமணத் தம்பதிகள் பட்டியலில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் – திருமதி ஜானகி அம்மையாரும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்கள்.
ஆட்டுவிக்கப் போகிறவர்கள் நீங்கள்; நான் தயார்!
‘அன்பே வா’ – எம்.ஜி.ஆரின் திரை வாழ்வில் வித்தியாசமான படம். அதோடு ஏ.வி.எம்.மின் முதல் கலர்ப் படம். இப்படத்தை இயக்கியவர் ஏ.சி.திருலோகச்சந்தர்.
அண்ணாவிடம் ஆழமாகப் படித்த எம்.ஜி.ஆர்!
ஒரு புத்தகம் அவரை அறிஞர் அண்ணாவிடம் ஆழமாகப் கிடைத்திருக்கிறது என்று முதலில் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.