Take a fresh look at your lifestyle.
Browsing Category

பொன்மனச் செம்மல்

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படமும் பின்னணியும்!

1965-ம் ஆண்டு விஜயா புரொடக்சன்ஸ் சார்பில் பி. நாகிரெட்டி தயாரிப்பில் டி பி சாணக்யா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான திரைப்படம் 'எங்க வீட்டுப் பிள்ளை'.

எம்.ஜி.ஆர். டாக்டர் பட்டம் பெற்ற போது கலைஞர் சொன்னது என்ன?

“எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் தருவதை எதிர்க்காதே. அதிலும் தமிழக முதல்வருக்குத் தரும்போது எதிர்க்க வேண்டாம். எனவே நீ அதனை எதிர்த்துப் பேசக்கூடாது” என்று துரைமுருகனிடம் தெரிவித்துள்ளார் கலைஞர்.

ஏ.ஆர்.எஸ். கார்டன் இலவசமாகக் கொடுக்கப்பட்ட இடமா?

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, சென்னையில் நடிகைகள் ராதா - அம்பிகா இருவரும் ஏ.ஆர்.எஸ். கார்டனை வாங்கியுள்ளனர்.

கணக்குக் கேட்டார், கட்சித் தொடங்கினார்!

ஆயிரம் விளக்குப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளரான எம்.ஜி.ஆர். முதன்முதலாக கணக்குக் கேட்டார். பொருளாளரே அவர் தானே, அவரிடம் தானே கணக்கு இருக்கும் என்று எதிர் கேள்விகள்.

மக்கள் திலகத்துடன் முன்னாள் இலங்கைப் பிரதமர்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இலங்கை வந்திருக்கிறார்கள். 'எங்க வீட்டுப் பிள்ளை' படம் இவர்களின் வருகையை முன்னிட்டு இலங்கையிலும், தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட அதே நாளில் வெளியிடப்படுகிறது.

மறைந்த பிறகும் எம்.ஜி.ஆர். ஹீரோ தான்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நன்றாக வாழ்ந்து காட்டியவர் மட்டுமல்ல, எத்தனையோ பேரை வாழ வைத்து மகிழ்ந்தவர். படத்துறையுடன் சமூக நலத் துறைகளிலும் நான் விரும்பி ஈடுபட முன்னோடியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். சுமார் முப்பது…

எளிமையாக நடந்த எம்.ஜி.ஆர். – ஜானகி பதிவுத் திருமணம்!

மக்கள் திலகம் எம்ஜிஆருக்கும், வி.என். ஜானகிக்கும் 1962-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி, முக்கியமான குடும்ப நண்பர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணம் நடைபெற்றது.

எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இருந்த புரிதல்!

எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், நட்பு ரீதியில் அன்பும், பாசமும் இருவருக்கும் இடையே அதிகமாகவே இருந்தது.

திறமையாளர்களைப் பாரபட்சமின்றிப் போற்றிய பொன்மனச் செம்மல்!

எம்.ஜி.ஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு, தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார்.