Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரை இசை

“பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது”!

1961-ல் வெளிவந்த 'பாவமன்னிப்பு' படத்தில் இடம்பெற்ற "பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

“காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்”!

1958-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., தயாரித்து, இயக்கி, நடித்த 'நாடோடி மன்னன்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

”ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு”!

1964-ம் ஆண்டு வெளிவந்த 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தில் இடம்பெற்ற கவித்துவமும், எளிய அழகியலும் கூடிய இந்த வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

“கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல”!

1965-ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த 'வெண்ணிற ஆடை' படத்தில் பி. சுசீலா அவர்கள் பாடிய இந்தப் பாடலை எப்போதும் கேட்டாலும் காதுகளுக்கு இதமாக இருக்கும்.

“யாரடி நீ மோகினி”!

ஆடலும், பாடலும் இணைந்த துள்ளல் ஆட்டமாக வெளிவந்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பட்டியலில் தமிழ்த் திரையில் பல சிறப்புப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.