பேசும் படம்:
நடிகர் திலகம் சிவாஜியின் உடன்பிறவா சகோதரியைப் போலப் பழகியவர் பாடகி லதா மங்கேஷ்கர்.
சென்னைக்கு வந்தால் தி.நகர் சிவாஜியின் அன்னை இல்லத்தில் தான் தங்குவார் லதா. சிவாஜியின் படங்களை மிகவும் ரசித்துப் பார்ப்பார்.
அப்படிப்பட்ட பாசத்திற்குரியவர்கள் சந்தித்து உரையாடிய ஒரு மகிழ்ச்சியான தருணம்.