பேசும் படம்:
பாகப் பிரிவினை, பாலும் பழமும், படகோட்டி, பணத்தோட்டம் என்று பல முக்கியமான படங்களைத் தயாரித்தவரான ஜி.என்.வேலுமணி, ‘பீம் பாய்’ என்று சிவாஜியால் செல்லமாக அழைக்கப்பட்ட இயக்குநர் பீம்சிங் ஆகியோருடன் அன்பின் பாசத்தோடு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
சில மனங்கள் இணைந்தாலே வெற்றிக் கூட்டணி தான்!
நன்றி: முகநூல் பதிவு