புன்னகைத் திலகங்கள்!

தமிழ்த் திரையுலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜியும் ஒரே சமயத்தில் புகழ் உச்சியில் இருந்தாலும், இருவருக்கும் இடையில் ஆழ்ந்த நட்பு இருந்தது.

சிவாஜி வெளிநாட்டில் பாராட்டுக் கிடைத்து தமிழகம் திரும்பிய அவருக்கு விழா எடுத்துப் பாராட்டியவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் மருத்துவமனைக்கு மனைவி கமலாவுடன் சென்று பார்த்து நேசத்தை வெளிப்படுத்தியவர் சிவாஜி.

இருவரும் திரைப்படத் தாயின் ஒரு தாய் மக்கள்.

திரைப்பட விழா ஒன்றில் சிரித்த முகத்துடன் இரு திலகங்களும்!

Comments (0)
Add Comment