மூன்றாவது முறை எம்.ஜி.ஆர். முதல்வரான போது!

அருமை நிழல்:

அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டு, தமிழகம் திரும்பிய பிறகு மூன்றாவது முறை முதல்வராக எம்.ஜி.ஆர் பொறுப்பேற்றபோது தலைமைச் செயலகத்தில் உள்ள அவருடைய அறையில் எடுத்த படம்.

மக்கள் திலகம் எதிரில் திருமதி. ஜானகி அம்மையார், க.ராசாராம் மற்றும் அதிகாரிகள்.

Comments (0)
Add Comment