எம்.ஜி.ஆர். நடிக்கவிருந்த ‘நான் உன்னை விடமாட்டேன்’ படத்துக்கான பாடல் பதிவும் படத்துவக்க விழாவும் 1978 – ம் ஆண்டு பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. படத்திற்கு இசை – இசைஞானி இளையராஜா. அந்தப் படத்திற்கான மூன்று பாடல்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் படம் அத்துடன் நின்றுவிட்டது.
பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்ற துவக்க விழாவில் எம்.ஜி.ஆரிடம் ஆசி பெறும் இளையராஜா.
நன்றி: இளையராஜா முகநூல் பதிவு.