பேசும் படம்:
விழா ஒன்றில் பேசுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., மேடையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.வாசன், மூத்த இயக்குநரான கே.சுப்பிரமணியம், லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் என்று ஒரு புகைப்படத்தில் ஐந்து திரையுலக அபூர்வ முத்துக்கள்.