மேடையில் மகிழ்ச்சியான தருணம்!

பேசும் படம்:
 
மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறனுக்கும், கவிஞர் கண்ணதாசனுக்கும் நெருக்கமான புரிதல் உண்டு. கவிஞரைப் பற்றி நெடுமாறன் விரிவான புத்தகமே எழுதியிருக்கிறார்.
 
கவிஞர், சாண்டோ சின்னப்பத் தேவர், சங்கர் கணேஷூடன் நெடுமாறன் இருக்கும் சந்தோஷமான மேடைத் தருணம்.
Comments (0)
Add Comment