புரட்சி நடிகர் அளிக்கும் சத்யா மூவீஸ் ‘தெய்வத்தாய்’!

-அருமை நிழல்

1964-ம் ஆண்டு ஜூலை 18 ல் வெளியான வெற்றிப் படம்தான் ‘தெய்வத்தாய்’. மக்கள் திலகத்தின் 44 வது 100 நாள் படமாக அமைந்தது. சத்யா மூவிஸின் முதல் படமாகவும் இருந்தது.

‘தெய்வத்தாய்’ க்கு கதை வசனம் எழுதியவர் K.பாலசந்தர். இப்படத்தை இயக்கியவர் பி மாதவன்

– பேசும் படம் மலர் 1964 ஏப்ரல் மாதம்.

Comments (0)
Add Comment