பல திரைமுகங்களை அறிமுகப்படுத்திய ஆங்கிலேய முகம்!

:
 
கலைவாணர், எம்.ஜி.ஆர்., போன்ற பல கலைஞர்களை அறிமுகப்படுத்திய எல்லீஸ் ஆர்.டங்கனுடன் கலைவாணரும், மதுரம் அம்மையாரும்.
 
அமெரிக்காவில் பிறந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் திரைப்படக் கலையைப் படித்து, ‘நந்தனார்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றி, ‘சதி லீலாவதி’ படத்தை இயக்கியவர் டங்கன்.
 
எம்.கே.ராதா, கலைவாணர், எம்.ஜி.ஆர் எல்லாம் இடம் பெற்ற படம் வெளியானது 28.3.1936-ல் இந்தப் படத்தில் துப்பறியும் இன்ஸ்பெக்டராக நடித்தவர் எம்.ஜி.ஆர்.
 
பல வெற்றிப்படங்களை இயக்கிய டங்கன் இயக்கிய ‘இரு சகோதரர்கள்’ படத்திலும் முஸ்லிம் இளைஞராக நடித்தவர் எம்.ஜி.ஆர்.
Comments (0)
Add Comment