நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தின் ட்ரெய்லை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இப்படம், பொங்களுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் ப்ரீத்தம் இசையமைத்துள்ள கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தின் ட்ரெய்லை படக்குழு வெளியிட்டுள்ளது.
– தேஜேஷ்