வைக்கம் நாராயணி ஜானகி என்கிற பெயரைத் தான் சுருக்கி வி.என். ஜானகி என்று பலரும் அழைத்தார்கள்.
அவர் பிறந்தது கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கம் என்கிற ஊரில் பொன்மனச்சேரி இல்லத்தில். ஜானகி அம்மையார் பிறந்தது 1923ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி.
அண்மையில் அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்பொழுது உருவாக்கப்பட்ட அவரைப் பற்றிய சிறப்புக் காணொளிப் பதிவை அவரை நினைவு கூறும் விதமாக இங்கே பகிர்கிறோம்.
– வழக்கறிஞர் முனைவர் குமார் ராஜேந்திரன்.
காணொளியைக் காண கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்.
https://www.youtube.com/watch?v=mrgvIZuovoQ&ab_channel=THAAIICOM