அமெரிக்கா சென்றுள்ள பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸை, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் பின்னணிப் பாடகிகள் ஸ்வேதா மோகனும், ரக்ஷிதாவும் சந்தித்து, தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இந்தப் புகைப்படங்களில் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.