அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை, ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்
விறுவிறுப்பான திரில்லர் படமாக அமைந்துள்ள டிஎன்ஏ, ஜூன் 20ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தின் அனைத்து பாடல்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளன. படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.