ஆலோசனையில் ‘அன்பே வா’ குழு!

அருமை நிழல்:
*
ஏவி.எம். தயாரிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் உருவான படம் ‘அன்பே வா’.

மாறுதலான கதையமைப்புடன் குளிர்ச்சியான லொகேஷனில் படமாக்கப்பட்ட இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

படத்திற்கான படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆருடன் உரையாடும் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர், வசனகர்த்தா ஆரூர்தாஸ்!

#ஏவிஎம் #ஏசிதிருலோகசந்தர் #அன்பேவா #எம்ஜிஆர் #ஆரூர்தாஸ்

அன்பே வாஆரூர்தாஸ்
Comments (0)
Add Comment