ஏப்ரலில் வெளியாகும் விஷாலின் ரத்னம்!

நடிகர் விஷாலின் ரத்னம் திரைப்படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் ரத்னம் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடத்துள்ளனர்.

படத்திற்கு, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 26ம் தேதி படம் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment