கமல்ஹாசன் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது சாந்தனு ஹசரிகா என்பவரைக் காதலித்து வருகிறார்.
Related Posts
இந்த லாக்டவுனில் சமயத்தில் காதலர் சாந்தனுவுடன் இருப்பதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்துக்கொண்ட விதவிதமான புகைப்படங்களையும் பகிர்ந்து, “லாக்டவுனில் என்னுடைய சிறந்தவருடன் இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்தப் பதிவுக்கும் 5 லட்சத்துக்கும் அதிகமான் லைக்ஸ் கிடைத்துள்ளது.